Arakkonam Online - Arakkonam Properties - Land Sales
  • Home
  • Services
    • New Globus Consultancy Services
    • Real Estate
  • Agriculture
  • About Arakkonam
    • Thought for the day
    • Important Contacts >
      • Banks & ATM's
    • Villages in Arakkonam Taluk
    • Public Service officials
    • Transport
    • Hotels
    • Contact Us
    • Suggestion Box
  • Temples
    • Thakkolam
    • Kanchipuram
    • Thiruvalangadu
    • agaram
    • Thiruthani
    • Sholinghur
    • Golden Temple Vellore
  • Arakkonam - Free Service

அரக்கோணம் - சென்னை கடற்கரை ரயில்கள் வேளச்சேரி வரை நீட்டிப்பு

11/28/2014

0 Comments

 
சென்னையில் புதிய மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரக்கோணம் - சென்னை கடற்கரை, சூளூர்பேட்டை - சென்னை கடற்கரை மின்சார ரயில்கள் இனி வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சேவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள்:

ரயில் எண் 42750: பொன்னேரி - சென்னை கடற்கரை- காலை 7 மணி

ரயில் எண் 43650: ஆவடி - சென்னை கடற்கரை- காலை 7.30 மணி

ரயில் எண் 43932: அரக்கோணம் - சென்னை கடற்கரை- காலை 7

ரயில் எண் 42850: சூளூர்பேட்டை - சென்னை கடற்கரை- காலை 7.25

வேளச்சேரியில் இருந்து திருத்தணி, அரக்கோணம், ஆவடி வரை செல்லும் ரயில்கள்

ரயில் எண் 43941: காலை 11.20 -வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் திருத்தணிக்கு பிற்பகல் 2.40 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண் 43931: மாலை 5.15 மணிக்குப் புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் அரக்கோணம் இரவு 8.05 மணிக்குச் சென்றடையும்.

ரயில் எண் 43651: இரவு 7.30 மணிக்குப் புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் இரவு 8.10 மணிக்கு ஆவடி சென்றடையும்.

ரயில் எண் 41126: இரவு 8.50 மணிக்குப் புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் இரவு 10.30 மணிக்கு ஆவடி சென்றடையும்.

வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்படும் ரயில்கள்

ரயில் எண் 41027: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 8.15 மணி

ரயில் எண் 41031: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 8.35 மணி

ரயில் எண் 41037: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 9.05 மணி

ரயில் எண் 41047: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 9.55 மணி

ரயில் எண் 41052: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 11.15 மணி

ரயில் எண் 41118: சென்னை கடற்கரை - வேளச்சேரி இரவு 7.30 மணி

ரயில் எண் 41126: வேளச்சேரி - சென்னை கடற்கரை இரவு 8.50 மணி

0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    November 2014

    Categories

    All
    Trains

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.