வினாயக சதுர்த்தியின் போது பூக்களுடன் எல்லா விதமான இலைகளும் போட்டு பிள்ளையாருக்குப் பூஜை செய்வதைப் பார்த்திருப்பீர்கள். வேறு பூஜையின் போது சேர்க்காத எருக்கன் இலை, நொச்சி இலை இந்தப் பூஜையில் சேர்ப்பார்கள். இது எதனால் என்று பார்ப்போமா?
ஒரு நாள் ஒரு மனிதன் தன் கிராமத்திற்குப் போகக் கிளம்பினான். அப்போது இருண்டு மழை வரும் போல் இருந்தது, ஆகையால் குறுக்கு வழிப்பாதையால் போனால் வெகு சீக்கரம் போய் விடலாம் என்று ஒரு காட்டு வழிப் பாதையில் நுழைந்தான். பாதிதூரம் சென்றிருப்பான், அப்போது தான் ஒரு புலியைக் கண்டான். அத்னிடமிருந்து தப்பிக்க தலை தெரிக்க ஓடினான். புலி அவனைத் துரத்த ஆரம்பித்தது. உடனே அங்கு ஒரு மரம் இருந்தது. அதன் கீழே ஒரு பெரிய பிள்ளையார் அமர்ந்திருந்தார். இந்த மனிதன் உயிர் தப்ப பிள்ளையார் சிலை மேல் கால் வைத்து ஏறி, மரத்தின் மேல் பதுங்கிக் கொண்டான். புலியும் சிறிது நேரம் பார்த்து விட்டுச்சென்று விட்டது.
இரவைக் கழிக்க அவன் அங்கேயே இருந்தான். ஆனால் கணபதியின் மேல் கால் வைத்து ஏறியதற்கு மிகவும் வருந்தினான். அன்று சதுர்த்தி தினம். அவன் மேலே இருந்த இலைகளையும், அருகில் படர்ந்திருந்த எருக்கம் செடியின் இலைகளும், அதன் காய், பூக்கள் என்று பிய்த்துப் பிள்ளையார் மேல் அர்ச்சனை செய்வது போல் கணபதியின் நாமாக்கள் சொல்லி கீழே போட்டுக்கொண்டிருந்தான். அவனது பூஜா பலன் புலி அவனைக் கொல்லாமல் போய்விட்டது. பின் வினாயகர் அவன் முன் தோன்றி இன்றைய தினம், அதாவது சதுர்த்தியில் இந்த ஒதுக்கப்பட்ட இலைகளை எனக்கு சம்ர்ப்பித்து பூஜை செய்தால் நான் அதை ஏற்றுக்கொண்டு பலன் கொடுப்பேன் என்று அருள் வழங்கினார். இதனால் தான் பலவித இலைகளினால் அர்ச்சனை செய்கிறோம்.
பிள்ளையார் எப்படிக் கூப்பிட்டாலும் வந்து விடுவார். மஞ்சளைப் பிடித்து வைக்கலாம், சந்தனம், சர்க்கரை, பசுஞ்சாணம் என்று எல்லாவற்றையும் கூர்மையாகப் பிடித்து வைத்தாலே அவர் ஆஜராகி விடுகிறார். எத்தனை விதம் கணபதி! கருங்கல், சலவைக்கல், பளிங்குக்கல், வெள்ளை எருக்கு வேர், பஞ்சலோகம், வெள்ளி, தங்கம், தந்தம், முத்து, பவழம், மண் சிப்பி என்று பலவித கணபதி உண்டு. மும்பயில் தேங்காயிலே பிள்ளையார் செய்கிறார்கள்.
முதல் தெய்வம் விநாயகர்
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.
எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன் பொருளாகும்.
காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.
பூஜாரம்பம்
Optional: ஆசமனம்:
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
ஓம் கணபதயெ நம: ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: ஓம் உமாமஹெஷ்வராப்யா நம: ஓம் துர்காயை நம: ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம: ஓம் மஹா லக்ஷ்மையை நம:
ஓம் குருப்யொ நம: ஓம் ஸரஸ்வத்யை நம: ஓம் வேதாய நம: ஓம் வேதபுருஷாய நம: ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:
ஓம் இஷ்டதேவதாப்யோ நம: ஓம் குலதேவதாப்யொ நம: ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம: ஓம் க்ராமதேவதாப்யொ நம: ஓம் வாஸ்துதேவதாப்யொ நம: ஓம் ஷசீபுரத்தராப்யா நம: ஓம் க்ஷெத்ரபாலாய நம: ஓம் வஸொஷ்பதயெ நம: ஓம் மாதாபிதரப்யா நம: ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம: ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
Optional: ப்ராணாயாமம்; ஸங்கல்பம்; விக்நேஸ்வர உத்யாபநம்; கலஸ பூஜை; கண்டா பூஜை; பீட பூஜை; ப்ரதாண பூஜை; ப்ராணப்ரதிஷ்டை; சங்க பூஜை;
த்யாநம்
ஆத்ம பூஜை: தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ தேவ: ஸநாதன: | த்யஜேத் அக்ஞான நிர்மால்யம் ஸோஹம்போவேந பூஜயேத் ||
ஓம் லம்போதராய வித்மஹே மஹோதராய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் மஹோத்கடாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் டட்கராடாய வித்மஹே ஹஸ்திமுகாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
வக்ரதுண்ட மஹாகாய கொடி ஸூர்ய ஸமப்ரப | நிர்விக்நம் குரு மெ தெவ ஸர்வ கார்யெஷு ஸர்வதா ||
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹெஷ்வரஹ
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஷ்ரே குரவெ நமஹ
ஸுமுகச்-சைகதந்தச்ச கபிலோ கஜகர்கண :|
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக :||
தூமகேதுர்-கணாத்யக்ஷ : பாலசந்த்ரோ கஜாநந :|
வக்ரதுண்ட : சூர்பகர்ணோ ஹேரம்ப : ஸ்கந்தபூர்வஜ :||
ஷோடசைதாநி நாமாநி ய : படேச் - ச்ருணுயாதபி |
வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேசே நிர்கமே ததா ||
ஸங்க்ராமே ஸர்வகார்யேஷு விக்நஸ்-தஸ்ய ந ஜாயதே ||
Main deity
Optional: பீட பூஜை; ப்ராண ப்ரதிஷ்டை; ஸங்கல்பம்;
ஸ்ரி கணபதி அதர்வஸீர்ஷோபநிஷத்
ஓம் பத்ரம் கர்ணேபி: ஸ்ருணாயாம தேவா: பத்ரம் பஸ்யேமாஷபிர் யஜத்ரா : ஸ்திரை ரங்கைஸ் துவஸ்டுவாம்ஸஸ் தனூபி | வ்யஸேம தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்திந பூஷா விஸ்வ வேதா | ஸ்வஸ்திநஸ் தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி | ஸ்வஸ்திநோ ப்ருஹஸ்பதிர் ததாது | ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி ஓம்:
Let us hear good things with the ears, when we are listening the sacrifices and let our eyes see only auspicious things. Let us spend our good healthy strong life serving you. May devas do good to us and God Pusha be favourable to us. May God who removes the obstacles do good to us. May Bruhaspati, the master of speeh give us peace and well being. Om let peace restore everywhere
ஓம் || நமஸ்தே கணபதியே | த்வமேவ ப்ரத்யக்ஷம் தத்வமஸீ | த்வமேவ கேவலம் கர்தாஸி |த்வமேவ கேவலம் தர்தாஸி த்வமேவ கேவலம் ஹர்தாஸி |த்வமேவ ஸர்வாம் கல்விதம் ப்ரஹ்மாஸி | த்வமேவ ஸாக்ஷா தாத்மாஸி நித்யம் |
Om Lam I bow to Ganapati. You clearly are the tattva. You alone are the Creator. You alone are the Maintainer. You alone are the Destroyer. Of all this you certainly are Brahma. You plainly are the Essence.
ருதம் வச்மி | ஸத்யம் வச்மி |அவத்வம்மாம் | அவவக்தாரம் | அவஸ்ரோதாரம் : அவதாதாரம் |அவதாதாரம் | அவாநூசானமிவ ஸிக்ஷ்யம் | அவயஸ் சாத்தாத் | அவபுரஸ்தாத் | அவோத்த ராத்தாத் | அவதக்ஷிணாத்தாத் | அவசோர்த்வாத்தாத் |அவோத்தராத்தாத் | ஸர்வ தோமாம் பாஹி பாஹி ஸமந்தாத் ||
Always I speak amrita. The truth I speak. Protect me, the speakers, the hearers, the givers, the holders and the disciple that repeats. Protect that in the East, South, West, North , above and below. Everywhere protect! Protect me everywhere!
த்வம் வாங்மயஸ்த்வம் சிந்மய :| த்வமானந்த மயஸ்த்வம் ப்ரஹ்ம மய: | த்வம் ஸச்சிதானந்த அத்வி தீயோ அஸி | த்வம் ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி | ஞானமயோ விக்ஞானமயோ அஸி |
You are speech, consciousness, Bliss, Brahman. You are Being-Consciousness-Bliss, the Non-Dual, plainly Brahman, knowledge and Intelligence.
ஸர்வம் ஜகதிதம் த்வத் தோஜாயதே | ஸர்வம் ஜகதிதம் த்வத்தஸ் திஷ்டதி | ஸர்வம் ஜகதிதம் த்வயிலயமேஷ்யதி | ஸர்வம் ஜகதிதம் த்வயிப்ரத்யேதி | த்வம் பூமிராபோ அநலோ அநிலோ நப | த்வம் சத்வாரி வாக்பதாநி | த்வம் குணத்ராயாதீத: | த்வம் தேஹத்ரயாதீத | த்வம் காலத்ரயாதித: | த்வம் மூலாதாரஸ்திதோ அஸிநித்யம் | த்வம் ஸக்தித்ரயாத் மக |
You create all this world. You maintain all this world. All this world is seen in you. You are Earth, Water, Air, Fire, Aether. You are beyond the four measures of speech, the three Gunas, the three bodies and the three times. You are always situated in the Muladhara. You are the Being of the three Shaktis.
த்வம் யோகிநோ த்யாயந்தி நித்யம் | த்வம் ப்ரஹ்மாஸ்தவம் விஷ்ணுஸ்தவம் | ருத்ரஸ்தவம் | இந்த்ரஸ்தவம் | அக்நிஸ்தவம் | வாயுஸ்தவம் வருணஸ்தவம் | ஸூயஸ்தவம் | சந்த்ரமாஸ்தவம் | ப்ரஹ்ம பூர்புவஸ்வரோம்
You are always meditated on by Yogins. You are Brahma, Vishnu, Rudra, Agni, Vayu, Sun, Moon, Brahma, Bhur-Bhuvah-Svar.
கணாதிம் பூர்வ முச்சார்ய வர்ணாதிம் தத நந்தரம் அனுஸ்வார பரதர் | அர்தேந்து லஸிதம் தாரேண ருத்தம் ஏகத்தவமனு ஸ்வரூபம் |
ககர : புர்வரூபம் | அகாரோ மத்யமரூபம் | அநுஸ்வாரஸ் சந்த்யரூபம் | பிந்துருத்ரரூபம் | நாத : ஸம்தாநம் | ஸம்ஹிதாஸந்தி :| ஸைஷா ஹணேஸ்வித்யா | கணகருக்ஷி : நித்ருத் காயத்ரீ சந்த : கணபதிர் தேவதா | ஓம் கணபதியே ஓம் கம் கணபதியே நம: |
'Ga' the first syllable, after that the first letter, beyond that 'm', then the half-moon all together. Joined with 'Om', this is the mantra form.
Letter Ga the first form, letter a the middle form, m the last form. Bindu the higher form, Nada the joining together, Samhita the junction. This is the vidya of Lord Ganesha. Ganaka is the seer, Nricad-Gayatri the metre, Sri Mahaganapati the god. "Om Ganapataye Namah."

Let us think of the one-tusked, let us meditate on the crooked trunk, may that tusk direct us.
ஏகதந்தம் சதுர்ஹஸ்தம் பாஸமங்குஸ தாரிணம் ரதம் சவரதம் ஹஸ்தைர் பிப்ராணம் மூஷக த்வஜம் | ரக்தம் லம்போதரம் ஸூர்பகர்ணம் ரக்த வாஸகம் ரக்தகந்தானு லிப்தாங்கம் ரக்தபுஸ்பை : ஸூபூஜிதம் | பக்தானு கம்பினம் தேவம் ஜகத் காரணமச்யுதம் ஆவிர்பூதம் ஸஸ்ருஷ்ட்யாதௌ ப்ரக்ருதே புருஷாத்பரம் || எவம் த்யாத்யோ நித்யம் ஸயோகி யோகி நாம்வர: ||
One tusk, for arms, carrying noose and goad, with His hands dispelling fear and granting boons, with a mouse as His banner. Red, with a big belly, with ears like winnowing baskets, wearing red, with limbs smeared with red scent, truly worshipped with red flowers.
To the devoted a merciful Deva, the Maker of the World, the Prime Cause, who at the beginning of creation was greater than nature and man. He who always meditates thus is a yogin above yogins.
நமோ வ்ராதபத்யே நமோ கணபதியே நம: ப்ரமபத்யே நமஸ்தே அஸ்து லம்போதராய எகதந்தாய விக்நநாஸிநே ஸிவஸூதாய ஸ்ரி வரத மூர்த்தயே நம: ஓம் ||
Hail to the Lord of Vows, hail to Ganapati, hail to the First Lord, hail unto you, to the Big-bellied, One-Tusked, Obstacle-Destroyer, the Son of Shiva, to the Boon-Giver, hail, hail!
ஓம் || ஸஹநாவது ஸஹநௌபுநக்து | ஸஹவீர்யம் கரவாவஹை | தேஜஸ்விநாவதீ தமஸ்துவாவித் விஷாவஹை ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
Let us be protected and get food. Let us do valorous deeds. This knowledge illuminate us and make us at peace.
ஷொடஷ நாம பூஜா
ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏக தந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதாரய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்நராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாதியக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானநாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:.
அங்க/பாதாதிகேச பூஜை
கணாதிபதயெ நம: பாதௌ பூஜயாமி
உமாபுத்ராய நம: குல்ப்பௌ பூஜயாமி
அகநாஷநாய நம: ஜானுனீ பூஜயாமி
விநாயகாய நம: ஜங்க்கே பூஜயாமி
ஈஷ புத்ராய நம: ஊரூந் பூஜயாமி
ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம: கடிம் பூஜயாமி
எகதந்தாய நம: பரஷ்ட ம் பூஜயாமி
கஜாநநாய நம: நாபிம் பூஜயாமி
ஸுமுகாய நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
விகடாய நம: முகம் பூஜயாமி
விக்நராஜாய நம: தந்தந் பூஜயாமி
ஹெரம்பாய நம: நாஸிகாந் பூஜயாமி
ஸுரராஜாய நம: கர்ணௌ பூஜயாமி
வாதவெ நம: நெத்ரம் பூஜயாமி
ஆகுவஹநாய நம: உதரம் பூஜயாமி
பாலசந்த்ராய நம: லலாடம் பூஜயாமி
த்வைமாதுராய நம: ஷிர: பூஜயாமி
ஸுரார்சிதாய நம: ஸர்வாந்ஞங்கானி பூஜயாமி
அஷ்டொத்தரஷதநாம பூஜா
1) ஓம் விநாயகாய நம:
2) ஓம் விக்நராஜாய நம:
3) ஓம் கௌரீபுத்ராய நம:
4) ஓம் கணெஷ்வராய நம:
5) ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம:
6) ஓம் அவ்யயாய நம:
7) ஓம் பூதாய நம:
8) ஓம் தக்ஷாய நம:
9) ஓம் த்விஜ ப்ரியாய நம:
10) ஓம் அக்நிகர்பச்சிதெ நம:
11) ஓம் இந்த்ரஷ்ரீப்ரதாய நம:
12) ஓம் வாணீபல ப்ரதாய நம:
13) ஓம் ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம:
14) ஓம் ஷர்வதநயாய நம:
15) ஓம் கௌரிதநூஜாய நம:
16) ஓம் ஷர்வரீப்ரியாய நம:
17) ஓம் ஸர்வாத்மகாய நம:
18) ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரெ நம:
19) ஓம் தேவாநிகார்சிதாய நம:
20) ஓம் ஷிவாய நம:
21) ஓம் ஷுத்தாய நம:
22) ஓம் புத்திப்ரியாய நம:
23) ஓம் ஷாந்தாய நம:
24) ஓம் ப்ரஹ்மசாரிணெ நம:
25) ஓம் கஜாநநாய நம:
26) ஓம் த்வைமாதுராய நம:
27) ஓம் முநிஸ்துத்யாய நம:
28) ஓம் பக்த விக்ந விநாஷநாய நம:
29) ஓம் எக தந்தாய நம:
30) ஓம் சதுர்பாஹவெ நம:
31) ஓம் ஷக்தி ஸம்யுதாய நம:
32) ஓம் சதுராய நம:
33) ஓம் லம்போதராய நம:
34) ஓம் ஷூர்பகர்ணாய நம:
35) ஓம் ஹெரம்பாய நம:
36) ஓம் ப்ரஹ்மவிதமாய நம:
37) ஓம் காலாய நம:
38) ஓம் க்ரஹபதயெ நம:
39) ஓம் காமிநெ நம:
40) ஓம் ஸொமஸூர்யாக்நி லோசநாய நம:
41) ஓம் பாஷாங் குஷதராய நம:
42) ஓம் சந்தாய நம:
43) ஓம் குணாதீதாய நம:
44) ஓம் நிரஞ்ஜநாய நம:
45) ஓம் அகல்மஷாய நம:
46) ஓம் ஸ்வயம் ஸித்தார்சிதபதாய நம:
47) ஓம் பீஜாபுர கராய நம:
48) ஓம் அவ்யக்ஹாய நம:
49) ஓம் கதிநெ நம:
50) ஓம் வரதாய நம:
51) ஓம் ஷாஷ்வதாய நம:
52) ஓம் கரதிநெ நம:
53) ஓம் வித்வத்ப்ரியாய நம:
54) ஓம் வீதபயாய நம:
55) ஓம் சக்ரணெ நம:
56) ஓம் இக்ஷுசபத்ரிதெ நம:
57) ஓம் அப்ஜொத்பலகராய நம:
58) ஓம் ஷ்ரீதாய நம:
59) ஓம் ஷ்ரீஹெதவெ நம:
60) ஓம் ஸ்துதிஹர்ஷதாய நம:
61) ஓம் கலாத்பரதெ நம:
62) ஓம் ஜடிநெ நம:
63) ஓம் சந்த்ரசூடாய நம:
64) ஓம் அமரெஷ்வராய நம:
65) ஓம் நாகயஜ்நொபவிதிணெ நம:
66) ஓம் ஷ்ரீகாந்தாய நம:
67) ஓம் ராமார்சித பதாய நம:
68) ஓம் வரதீணெ நம:
69) ஓம் ஸ்தூலகாந்தாய நம:
70) ஓம் த்ரயீ கர்த்ரெ நம:
71) ஓம் ஸாம கோஷப்ரியாய நம:
72) ஓம் புருஷொத்தமாய நம:
73) ஓம் ஸ்தூலதுண்டாய நம:
74) ஓம் அக்ர ஜஞாய நம:
75) ஓம் *க்ராமந்ஞெ நம:
76) ஓம் கணபாய நம:
77) ஓம் ஸ்திராய நம:
78) ஓம் வரத்திதாய நம:
79) ஓம் ஸுபகாய நம:
80) ஓம் ஷூராய நம:
81) ஓம் வாகீஷாய நம:
82) ஓம் ஸித்திதாய நம:
83) ஓம் துர்வாபில்வப்ரியாய நம:
84) ஓம் கந்தாய நம:
85) ஓம் பாபஹாரிணெ நம:
86) ஓம் கரதகமாய நம:
87) ஓம் ஸமாஹிதாய நம:
88) ஓம் வக்ரதுண்டாய நம:
89) ஓம் ஷ்ரீப்ரதாய நம:
90) ஓம் ஸௌம்யாய நம:
91) ஓம் பக்தவாஞ்ஜித தாயகாய நம:
92) ஓம் அச்யுதாய நம:
93) ஓம் கேவலாய நம:
94) ஓம் ஸித்தாய நம:
95) ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம:
96) ஓம் ஜ்நாநிநெ நம:
97) ஓம் மயாயுக்தாய நம:
98) ஓம் தந்தாய நம:
99) ஓம் ப்ரஹ்மிஷ்டாய நம:
100) ஓம் பயாவர்சிதாய நம:
101) ஓம் ப்ரமர்த்த தைத்யபயதாய நம:
102) ஓம் வ்யக்தமூர்தயெ நம:
103) ஓம் அமூர்தயெ நம:
104) ஓம் ஸமஸ்தஜகததாராய நம:
105) ஓம் வரமூஷகவாஹநாய நம:
106) ஓம் ஹரஷ்டஸ்துதாய நம:
107) ஓம் ப்ரஸணாத்மநெ நம:
108) ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நம:
இதி ஷ்ரீ ஸித்திவிநாயகாஷ்டொத்தரஷதநாமாவலி ஸம்பூர்ணம் ..
ஸ்லோகம் - Slookam and poems
கஜானனம் பூத கணாதி ஸேவிதம் | கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் ||
உமாஸூதம் சோக வினாச காரணம் | நமாமி விக்னேச்வர பாதபங்கஜம் ||
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம் I
அநாயகைக நாயகம் விநாசி'தேப தைத்யகம்
நதாச'பாசு' நாச'கம் நமாமி தம் விநாயகம் II
நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம் ஐ
ஸுரேச்'வரம் நிதீச்வரம் கஜேச்'வரம் கணேச்'வரம்
மஹேச்'வரம் தமாச்'ரயே பராத்பரம் நிரந்தரம் II
ஸமஸ்த லோகச'ங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம் I
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யச'ஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் II
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் I
ப்ரபஞ்ச நாச' பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம் II
நிதாந்த காந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம் I
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவ தம் விசிந்தயாமி ஸந்தகம் II
மஹா கணேச பஞ்சரத்ன மாதரேணயோ(அ)ன் வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்'வரம் I
அரோகதா மதோஷதாம் ஸுஸஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயைரஷ்ட பூதி மம்யுபைதி ஸோ(அ)சிராத் II ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. [by திருமூலர்]
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
Milk, clear honey, caramel and lentil I offer you the four mixed - beautiful Teacher with Elephant face the precious gem Teach me Sangam Tamil in its triple form.
மங்களம்
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||